நீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கிலிருந்து வந்த கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானை தொடவும்.
தடைசெய் என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தடைசெய் என்ற அம்சமானது Twitter -இல் பிற கணக்குகளுடன் நீங்கள் தொடர்புகொள்ளும் முறையைக் கட்டுப்படுத்த உதவும் ஓர் அம்சமாகும். இந்த அம்சமானது பயனர்கள் குறிப்பிட்ட கணக்குகளைத் தொடர்புகொள்வதிலிருந்தும், அவர்களின் கீச்சுகளைப் பார்ப்பதிலிருந்தும், அவர்களைப் பின்தொடர்வதிலிருந்தும் கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பு: இந்த அம்சம் பற்றிய மேலும் விரிவான தகவலைப் பெற, எங்கள் மேம்பட்ட தடைசெய்தல் விருப்பங்களைப் பற்றி அறியவும்.
தடைசெய்வது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
தடைசெய்த கணக்குகளால் இவற்றைச் செய்ய முடியாது:
தடைசெய்த கணக்கிலிருந்து வரும் கீச்சுகள் உங்கள் காலவரிசையில் தோன்றாது. இருப்பினும், பின்வருபவற்றுக்காக உங்கள் காலவரிசைகளில் கீச்சுகள் அல்லது அறிவிப்புகளை நீங்கள் பார்க்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்:
நீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கிலிருந்து வந்த கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானை தொடவும்.
தடைசெய் என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
ஓவர்ஃப்ளோ ஐகானை தொடவும்

நீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கிலிருந்து வந்த கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.
தடைசெய் என்பதைக் கிளிக் செய்து, பிறகு உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
அவர்களின் சுயவிவரப் பக்கத்தில் உள்ள மேலும் என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
மெனுவிலிருந்து தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் தடைசெய்த ஒரு கணக்கின் சுயவிவரத்தை நீங்கள் பார்க்கும்போது, பின்தொடர் பொத்தானுக்கு பதிலாக தடைசெய்யப்பட்டது பொத்தான் காண்பிக்கப்படும்.
நீங்கள் தடைசெய்துள்ள கணக்கின் சுயவிவரத்தைப் பார்வையிடும்போது, அதன் கீச்சுகள் மறைக்கப்படும். எனினும், ஆம், சுயவிவரத்தைக் காட்டு பொத்தானை கிளிக் செய்து, அந்தக் கணக்கின் கீச்சுகளைப் பார்க்கலாம்.
சிலநேரங்களில், பிற கணக்குகளைத் தடைசெய்வது சரியான தீர்வு அல்ல என்பதை நீங்கள் கண்டறியலாம்—இது உங்கள் Twitter அனுபவத்தை மிகவும் அதிகமாக மாற்றிவிடும் அல்லது போதிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது. உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய பிற நடவடிக்கைகளின் முழுமையான பட்டியலைக் கண்டறியவும்.
கூடுதலாக, பாதுகாப்பாக இருப்பது மற்றும் உங்கள் Twitter அனுபவத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பற்றிய எங்கள் கட்டுரைகளையும், உலகம் முழுவதும் பயனர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றும் கூட்டாளர்களின் பட்டியலைப் பார்க்க எங்கள் நம்பகமான வளங்கள் என்ற கட்டுரையையும் பார்க்கவும்.