எவ்வாறு தடைசெய்தல் பட்டியலை நிர்வகிப்பது

தடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலைப் பார்த்தல் மற்றும் நிர்வகித்தலை Twitter எளிதாக்கியுள்ளது. twitter.com வழியாக மற்றும் iOS மற்றும் Android -க்கான Twitter பயன்பாடுகள் மூலமாக, தடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலைக் காணலாம். 

எவ்வாறு தடைசெய்தல் பட்டியலை நிர்வகிப்பது
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.

படி 2

அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 3

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.

படி 4

பாதுகாப்பு என்பதன் கீழ், தடைசெய்யப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.

படி 5

தடைசெய்யப்பட்டது என்னும் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் அல்லது அவர்களின் சுயவிவரப் புகைப்படத்தைத் தொட்டு அவர்களின் சுயவிவரத்தைப் பார்ப்பதன் மூலம் கணக்குகளைத் தடைசெய்யலாம். 

படி 6

நீங்கள் முன்னதாகவே தடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலை இறக்குமதி செய்திருந்தால், அனைத்தும் அல்லது இறக்குமதி செய்த தடைசெய்யப்பட்ட கணக்குகள் எனும் தொடுவதற்கான விருப்பத்தேர்வைக் காண்பீர்கள்.

படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.

படி 2

அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 3

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.

படி 4

பாதுகாப்பு என்பதன் கீழ், தடைசெய்யப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.

படி 5

தடைசெய்யப்பட்டது என்னும் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் அல்லது அவர்களின் சுயவிவரப் புகைப்படத்தைத் தொட்டு அவர்களின் சுயவிவரத்தைப் பார்ப்பதன் மூலம் கணக்குகளைத் தடைசெய்யலாம். 

படி 6

நீங்கள் முன்னதாகவே தடைசெய்யப்பட்ட கணக்குகளின் பட்டியலை இறக்குமதி செய்திருந்தால், அனைத்தும் அல்லது இறக்குமதி செய்த தடைசெய்யப்பட்ட கணக்குகள் எனும் தொடுவதற்கான விருப்பத்தேர்வைக் காண்பீர்கள்.

படி 1

பக்கவாட்டு வழிசெலுத்தல் மெனுவில்,மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2

அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4

பாதுகாப்பு என்பதன் கீழ், தடைசெய்யப்பட்ட கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5

உங்களின் தடைசெய்தல் பட்டியலின் மேல் பகுதியில் அனைத்தும் அல்லது இறக்குமதி செய்தவை எனும் கிளிக் செய்வதற்கான விருப்பத்தேர்வைக் காண்பீர்கள்.

படி 6

நீங்கள் தற்போது தடைசெய்துள்ள அனைத்துக் கணக்குகளையும் காண அனைத்தும் என்பதில் கிளிக் செய்யவும்.

படி 7

முன்னதாக மற்றொரு கணக்கின் பட்டியலை இறக்குமதி செய்த பின்னர், நீங்கள் தடைசெய்த கணக்குகளைக் காண்பதற்கு இறக்குமதி செய்தவை என்பதில் கிளிக் செய்யவும்.

படி 8

ஒரு கணக்கைத் தடை நீக்குவதற்கு, நீங்கள் தடைநீக்க விரும்பும் கணக்கிற்கு அடுத்துள்ள தடைசெய்யப்பட்டது என்னும் பொத்தானில் கிளிக் செய்யவும் (நீங்கள் பொத்தானுக்கு மேலாக ஹோவர் செய்யும் போது தடைநீக்கப்பட்டது எனத் தோன்றும்.)

இந்தக் கட்டுரையைப் பகிர்க