கண்டறிக தாவலை தொடவும்
பக்கத்தின் மேற்புறத்தில், தேடல் பெட்டியில் உங்கள் தேடலை உள்ளிட்டு, தேடல் என்பதைத் தொடவும்.
கீச்சுகள், புகைப்படங்கள், கணக்குகள் மற்றும் பலவற்றின் கலவையாக உங்கள் முடிவுகள் காட்டப்படும்.
சிறந்தவை, சமீபத்தியவை, நபர்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் அல்லது ஒலிபரப்புகள் (உங்கள் தேடல் முடிவுகளின் மேற்புறத்தில் அமைந்துள்ளவை) என்பதைத் தொடுவதன் மூலம் உங்கள் முடிவுகளை வடிகட்டவும்.
அனைவரும் அல்லது நீங்கள் பின்தொடர்பவர்கள் மற்றும் எல்லா இடமும் அல்லது உங்களுக்கு அருகில் ஆகியவற்றின்படி உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியப்படுத்த, வடிகட்டி ஐகானை தொடவும்.