தருணங்கள் குறித்த அறிமுகம்

தருணங்கள் என்பவை Twitter -இல் நிகழ்பவற்றிலிருந்து மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து காண்பிக்கப்படும் தொகுக்கப்பட்ட கதைகளாகும். எங்கள் தருணங்கள் வழிகாட்டி உங்களுக்குத் தற்போது பிரபலமாக அல்லது தொடர்புடையதாக உள்ள நடப்புத் தலைப்புகளை காண்பிப்பதற்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் Twitter -இல் நிகழ்பவற்றை உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம்.

தருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றுடன் எப்படி ஊடாடுவது
தருணங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது:
படி 1

 கண்டறிக தாவலை  தொடவும்

படி 2

 என்ன நிகழ்கிறது பிரிவுக்கு, கிழே உருட்டவும். அம்சப்படுத்தப்படும் தருணங்கள் என்பவை ஊடகம்பாப் கலாசாரம்இசைபயணம்அரசியல் மற்றும் பல தலைப்புகளின்படி பட்டியலிடப்பட்டிருக்கும். 

படி 3

மேலும் தருணங்களைப் பார்க்க, மேலும் காட்டு என்பதைத் தொடவும்.

தருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றுடன் எப்படி ஊடாடுவது:
படி 1

நீங்கள் மேலும் ஆராய விரும்பும் ஒரு தருணத்தைப் பார்க்கும்போது, அந்தக் கதையை மேலும் விரிவாகப் பார்ப்பதற்கு அதைத் தொடவும்.

படி 2

தருணத்தை ட்விட் செய்யவோ நேரடிச்செய்தி வழியாகப் பகிரவோ மேலும் ஐகானை தொடவும் அல்லது SMS மற்றும் மின்னஞ்சல் போன்ற பலதரப்பட்ட பகிர்வு விருப்பங்களைத் தேர்வுசெய்ய, இதன் மூலம் பகிர்… என்பதைத் தொடவும்.

படி 3

மேலும் தகவலுக்கு, கீச்சைப் பகிர்தல் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

தருணங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது:
படி 1

 கண்டறிக தாவலை  தொடவும்

படி 2

 என்ன நிகழ்கிறது பிரிவுக்கு, கிழே உருட்டவும். அம்சப்படுத்தப்படும் தருணங்கள் என்பவை ஊடகம்பாப் கலாசாரம்இசைபயணம்அரசியல் மற்றும் பல தலைப்புகளின்படி பட்டியலிடப்பட்டிருக்கும். 

படி 3

வகைப்படி மேலும் தருணங்களைப் பார்க்க, மேலும் காட்டு என்பதைத் தொடவும். 

தருணங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றுடன் எப்படி ஊடாடுவது:
படி 1

நீங்கள் மேலும் ஆராய விரும்பும் ஒரு தருணத்தைப் பார்க்கும்போது, அந்தக் கதையை மேலும் விரிவாகப் பார்ப்பதற்கு அதைத் தொடவும்.

படி 2

தருணத்தை ட்விட் செய்யவோ நேரடிச்செய்தி வழியாகப் பகிரவோ மேலும் ஐகானை தொடவும்  அல்லது SMS மற்றும் மின்னஞ்சல் போன்ற பலதரப்பட்ட பகிர்வு விருப்பங்களைத் தேர்வுசெய்ய, இதன் மூலம் பகிர்… என்பதைத் தொடவும்.

படி 3

மேலும் தகவலுக்கு, கீச்சைப் பகிர்தல் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

படி 1

உங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட தருணங்களைப் பார்க்க, ஆராய்க தாவலை  கிளிக் செய்யவும். தருணங்களை நாப்புகள்செய்திகள்விளையாட்டுபொழுதுபோக்குவேடிக்கை மற்றும் பல வகைகளின்படி தேர்ந்தெடுக்கலாம்.

படி 2

நீங்கள் மேலும் ஆராய விரும்பும் ஒரு தருணத்தைப் பார்க்கும்போது, அந்த முழுக் கதையையும் பார்ப்பதற்கு அதை கிளிக் செய்யவும். 

படி 3

தருணத்தை ட்விட் செய்ய, நேரடிச்செய்தி வழியாக அனுப்ப அல்லது இணைப்பை நகலெடுக்க, பகர் என்ற ஐகானை  கிளிக் செய்யவும்.

படி 4

தருணத்திலுள்ள கீச்சுகளின் விவரங்களைப் பார்க்க, கீழே உருட்டி ஏதேனும் ஒரு கீச்சை கிளிக் செய்யவும். அங்கிருந்து நீங்கள் பதிலளிக்கலாம், மறுட்வீட் செய்யலாம், கீச்சை லைக் செய்யலாம். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஏன் சில தருணங்கள் வித்தியாசமாகக் காட்சியளிக்கின்றன?

சில தருணங்களில் செங்குத்துக்கு எதிராக கிடைமட்ட உருட்டல் போன்ற வித்தியாசங்கள் இருக்கலாம், அது நீங்கள் பயன்படுத்தும் Twitter கிளையன்ட்டைப் பொறுத்து அமையும்.

நான் ஒரு தருணத்தை உருவாக்க முடியுமா?

ஆம், twitter.com மூலமாக உங்கள் சொந்தத் தருணத்தை எளிதில் உருவாக்கலாம்.  தருணத்தை எப்படி உருவாக்குவது என்னும் கட்டுரையைப் படிக்கவும்.

ஒரு தருணத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் பற்றி புகாரளிக்க முடியுமா?

ஒரு தருணத்திலுள்ள பின்வரும் கூறுகளிலுள்ள உள்ளடக்கத்தைப் பற்றி புகாரளிக்கலாம்:

  • ஒரு தருணத்திலுள்ள தனிப்பட்ட கீச்சுகள்
  • ஒரு தருணத்திலுள்ள பல கூறுகள்
     

 விதிமீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பதுஎன்பது பற்றி அறியவும்.

ஒரு தருணத்தில் என் கீச்சுகளை எவ்வாறு சேர்ப்பது?

வேறொருவரின் தருணத்தில் உங்கள் கீச்சுகளைச் சேர்க்க முடியாது. தங்களுடைய தருணத்தில் எந்தக் கீச்சுகளைச் சேர்ப்பது என்பதை அந்தத் தருணத்தை உருவாக்குபவர் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

ஒரு தருணத்தில் என் கீச்சுகளை எவ்வாறு அகற்றுவது?

எந்தவொரு பொதுக் கீச்சையும் ஒரு தருணத்தில் சேர்க்கலாம். வேறொருவரால் உருவாக்கப்பட்ட தருணத்திலிருந்து உங்கள் கீச்சு(களை) அகற்ற விரும்பினால், நபருடைய கணக்கைத் தடைசெய்யலாம், அப்போது உங்கள் கீச்சு(கள்) அவருடைய தருணத்திலிருந்து அகற்றப்படும்.

என்னுடைய தருணங்களுக்கு எத்தனை ஈடுபாடு கிடைக்கிறது என்பதைப் பார்க்க முடியுமா?

முடியும், twitter.com -இல் உங்கள் தருணங்களுக்கான ஈடுபாடு அளவிடல்களைப் பார்க்கலாம். 

 

சில தருணங்கள் உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாக லேபிளிடப்படலாம். மேலும் விவரங்களை Twitter -இன் உணர்ச்சிகரமான உள்ளடக்கம் குறித்த கொள்கைகளில் படிக்கலாம்.

குறிப்பு: தருணங்கள் தாவல் தற்போது அமெரிக்கா, கனடா (ஆங்கிலம்), ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரேசில் (போர்ச்சுகீஸ்), மெக்ஸிகோ (ஸ்பானிஷ்), ஜப்பான், இந்தியா, அர்ஜென்டினா, கொலம்பியா, ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.

இந்தக் கட்டுரையைப் பகிர்க