Android–க்கான Twitter FAQ-கள்
- Android –க்கான Twitter பயன்பாடானது Android OS பதிப்புகள் 2.3+ இயங்கும் தொலைபேசிகளுக்குக் கிடைக்கிறது.
குறிப்பு: Google Play ஸ்டோரில் Android பதிப்புகள் 2.3 முதல் 4.1 வரை இனி ஆதரிக்க மாட்டோம். நீங்கள் இன்னமும் இந்தப் பதிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவை புதுப்பிக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்க. மிகச் சமீபத்திய Android -க்கான Twitter அனுபவத்தைப் பெற, ஸ்டோரில் இருந்து சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும் அல்லது உங்கள் உலாவியில் twitter.com -க்குச் செல்லவும். - Kindle Fire
- B&N Nooks
முடியும்! Android –க்கான Twitter பல கணக்குகளை ஆதரிக்கிறது. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைச் சேர்த்திருக்கிறீர்கள் என்றால், மேல் மெனுவில் வழிசெலுத்தல் மெனு ஐகான்
அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும். பிறகு, உங்கள் பிற கணக்குகளை அணுக, மேற்குறிப்பில் கீழ்-நோக்கிய அம்புக்குறியைத்
தொடவும். பல Twitter கணக்குகளை நிர்வகித்தல் பற்றி மேலும் அறிக.
பின்தொடர்வோர் கோரிக்கைகளை நீங்கள் பயன்பாட்டில் ஏற்கலாம்/நிராகரிக்கலாம்:
- சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
- உங்கள் கோரிக்கைகளின் பட்டியலைப் பார்க்க, மெனுவிலிருந்து பின்தொடர்வோர் கோரிக்கைகள் என்பதைத் தொடவும்.
- சரி அடையாளத்தைத் தொட்டு, கோரிக்கையை ஏற்கவும் அல்லது X என்பதைத் தொட்டு, கோரிக்கையை நிராகரிக்கவும்.
- உள்ளமைந்த ஒரு பயன்பாடாக உங்கள் சாதனத்தில் Android –கான Twitter சேர்க்கப்பட்டிருந்தால், அதை நிறுவல்நீக்கவோ SD கார்டுக்கு நகர்த்தவோ முடியாது.
- SD –க்கு நகர்த்துவதற்கான விருப்பம், பயன்பாட்டை மட்டுமே நகர்த்தலாம் (1.89mb), பயன்பாட்டைப் பயன்படுத்தும்போது தரவை நகர்த்தாது. SD –இல் இருந்தால் பயன்பாடு உங்கள் உள்நுழைவுத் தகவல்களை இழக்கும்.
- பயன்பாடு திறந்திருந்தால் அல்லது பின்னணியில் இயங்கிக்கொண்டிருந்தால் உங்கள் காலவரிசை.
- நீங்கள் பயன்பாட்டிலிருந்து வெளியேறி, மீண்டும் திறந்தால், காலவரிசையைப் புதுப்பிக்க அதைக் கீழே இழுக்கவும்.
- நீங்கள் அதை மூடி, மீண்டும் திறக்கும்போது காலவரிசை நிலையைக் காக்க இந்த அம்சம் உதவும்
ஆம், இருட்டுப் பயன்முறையை Android -க்கான Twitter ஆதரிக்கிறது. இந்த அம்சத்தை இயக்க:
- மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
- காட்சி மற்றும் ஒலி தாவலைத் தொடவும்.
- அம்சத்தை இயக்க, இருட்டுப் பயன்முறை ஸ்லைடரைத் தொடவும்.
- இருட்டுப் பயன்முறைத் தோற்றம் என்பதில் உங்கள் விருப்பத்தைத் தொடுவதன் மூலம் டிம் அல்லது லைட்ஸ் அவுட் என்பதைத் தேர்வுசெய்க.
- அம்சத்தை முடக்க, இருட்டுப் பயன்முறை விருப்பத்தைை மீண்டும் தொடவும்.
ஆம், உங்கள் Android சாதன அமைப்புகள் வழியாக உங்கள் Android -க்கான Twitter பயன்பாட்டில் காட்டப்படும் எழுத்துரு அளவைச் சரிப்படுத்தலாம். உங்கள் சாதன அமைப்புகள் வழியாக எழுத்துரு அளவைப் புதுப்பித்து, உடனும் அந்தப் புதுப்பிப்பைப் பார்க்காவிட்டால், உங்கள் பயன்பாட்டை மறுதொடக்கம் செய்யவும். குறிப்பு: உங்கள் Android -க்கான Twitter பயன்பாடு வழியாக நேரடியாக எழுத்துரு அளவைப் புதுப்பிப்பது இனி சாத்தியமில்லை.