மேல் இடது மூலை மெனுவில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்ற பகுதிக்குச் செல்லவும்.
அமைப்புகள் மெனுவிற்கு கீழ், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதற்குச் செல்லவும், பின்பு ஸ்பேசஸ் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் விரும்பினால் இதனை ஆன் ஆஃப் செய்வதன் மூலம், நீங்கள் எந்த ஸ்பேஸைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களைப் பின்தொடருபவர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கலாம்.