எவ்வாறு தேடல்களைச் சேமிப்பது

Twitter தேடலைச் சேமிப்பதற்கு
படி 1

ஆராய்க தாவலை  தொடவும்

படி 2

தேடல் பெட்டியில் உங்கள் தேடலை உள்ளிடவும்.

படி 3

உங்களது முடிவுகள் பக்கத்தின் மேற்புறத்தில், ஓவர்ஃப்ளோ ஐகானை  தொட்டு, பிறகு சேமி என்பதைத் தொடவும். நீங்கள் அடுத்த முறை தேடல் பெட்டியைத் தொடும்போது, உங்கள் சேமித்த தேடல்களை ஒரு பாப்-அப் மெனு காட்டும்.

படி 4

தேடலை அகற்றுவதற்கு: பக்கத்தின் மேற்புறத்திலுள்ள தேடல் பெட்டியில் எங்கேனும் ஒரு இடத்தில் தொடவும். சேமித்தவை என்பதற்கு கீழ் உள்ள தேடல் பட்டியலில், நீங்கள் அகற்ற விரும்பும் சேமித்த தேடலைக் கண்டறிக, பிறகு அதற்கு அடுத்துள்ள X குறியைத் தொட்டு அகற்றவும். 

சேமித்த தேடல்கள் தற்போது twitter.com -இல் கிடைக்கவில்லை.

இந்தக் கட்டுரையைப் பகிர்க