கீச்சு எழுதுதல் ஐகானை தொடவும்.
உங்கள் செய்தியை (280 எழுத்துக்கள் வரை) எழுதி, ட்விட் செய் என்பதைத் தொடவும்.
ஒரு கீச்சானது புகைப்படங்கள், GIFகள் வீடியோக்கள், இணைப்புகள் மற்றும் உரை ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
ஒருவருக்கு எவ்வாறு ட்விட் செய்வது என்ற தகவலைத் தேடுகிறீர்களா? Twitter -இல் பதில்கள் மற்றும் குறிப்பீடுகளை எவ்வாறு இடுகையிடுவது என்பது பற்றிய எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.
கீச்சு எழுதுதல் ஐகானை தொடவும்.
உங்கள் செய்தியை (280 எழுத்துக்கள் வரை) எழுதி, ட்விட் செய் என்பதைத் தொடவும்.
கீச்சு எழுதுதல் ஐகானை தொடவும்
உங்கள் செய்தியை (280 எழுத்துக்கள் வரை) உள்ளிட்டு, ட்விட் செய் என்பதைத் தொடவும்.
உங்கள் சாதனத்தின் நிலைப் பட்டியில் ஓர் அறிவிப்பு தோன்றும், கீச்சு வெற்றிகரமாக அனுப்பப்பட்டதும் அது மறைந்துவிடும்.
உங்கள் முகப்புக் காலவரிசையின் மேலே உள்ள எழுதுதல் பெட்டியில் உங்கள் கீச்சை (280 எழுத்துக்கள் வரை) உள்ளிடவும், அல்லது வழிசெலுத்தல் பட்டியில் உள்ள ட்விட் செய் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கீச்சில் 4 புகைப்படங்கள், ஒரு GIF அல்லது ஒரு வீடியோ வரை சேர்க்கலாம்.
உங்கள் சுயவிவரத்தில் கீச்சை இடுகையிட ட்விட் செய் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் கீச்சின் வரைவைச் சேமிக்க, எழுதுதல் பெட்டியின் மேல் இடது மூலையில் உள்ள X ஐகானை கிளிக் செய்யவும், பின்னர் சேமி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் கீச்சை பின்னர் வரும் தேதியில்/நேரத்தில் அனுப்ப திட்டமிட, எழுதுதல் பெட்டியின் கீழே உள்ள நாட்காட்டி ஐகானை கிளிக் செய்து உங்கள் அட்டவணை தேர்வுகளைச் செய்து, பின்னர் உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வரைவுகள் மற்றும் திட்டமிடப்பட்ட கீச்சுகளை அணுக, கீச்சு எழுதுதல் பெட்டிலிருந்து அனுப்பப்படாத கீச்சுகளைக் கிளிக் செய்யவும்.
கீச்சு எவ்வாறு பதிவிடப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள, கீச்சு மூல லேபிள்கள் உங்களுக்கு உதவும். கீச்சையும் அதை எழுதியவரையும் பற்றிய சூழல் குறித்து இந்தக் கூடுதல் தகவல் தெரிவிக்கிறது. நீங்கள் மூலத்தை அடையாளம் காணாவிட்டால், உள்ளடக்கத்தை எந்த அளவு நம்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க, நீங்கள் மேலும் அறிய வேண்டியிருக்கும்.
twitter.com -இல் பயன்படுத்த வேண்டிய விசைப்பலகைக் குறுக்குவழிகளின் பட்டியல் பின்வருமாறு.
செயல்கள்
வழிசெலுத்தல்
காலவரிசைகள்