Twitter -இல் இருப்பவர்களைப் பின்தொடர்வது எவ்வாறு

View instructions for:

கீச்சிலிருந்து பின்தொடரலாம்

  1. நீங்கள் பின்தொடர விரும்பும் கணக்கிலிருந்து கீச்சுக்குச் செல்லலாம்.
  2. கீச்சின் மேல் பகுதியில் அமைந்துள்ள  ஐகானைத் தொடலாம்.
  3. தேர்வு மெனுவிலிருந்து பின்தொடர் என்பதைத் தொடலாம்.

  1. நீங்கள் பின்தொடர விரும்பும் கணக்கிலிருந்து கீச்சைக் கண்டறியவும். 
  2. உங்கள் மவுஸை அவர்களின் பெயருக்கு மேலாக வைக்கவும்.
  3. பின்தொடர்என்னும் பொத்தானைக் கிளிக் செய்யவும். 

அல்லது 

  1. நீங்கள் பின்தொடர விரும்பும் கணக்கிலிருந்து கீச்சுக்குச் செல்லலாம்.
  2. கீச்சின் மேல் பகுதியில் அமைந்துள்ள  ஐகானைத் தொடலாம்.
  3. தேர்வு மெனுவிலிருந்து பின்தொடர் என்பதைத் தொடலாம்.
View instructions for:

கணக்கின் சுயவிவரப் பக்கத்திலிருந்து பின்தொடரவும்

  1. நீங்கள் பின்தொடர விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. பின்தொடர் என்னும் ஐகானைத் தொடவும்.

  2. பின்தொடர்என்னும் பொத்தானைக் கிளிக் செய்யவும். 

Note: பாதுகாக்கப்பட்ட கீச்சுகளைக் கொண்ட கணக்குகளில், நீங்கள் அவர்களின் கீச்சுகளைக் காணும் முன்னர் உங்கள் பின்தொடர்தல் கோரிக்கையை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்.

SMS/உரைச் செய்தி வழியாக எவ்வாறு பின்தொடர்வது

  1. உங்கள் மொபைலில் ஒருவரைப் பின்தொடரத் தொடங்க, Twitter -க்கு பின்தொடர் [பயனர்பெயர்] என்ற சொற்களைக் கொண்ட உரையை SMS -இல் (உரைச் செய்தி) அனுப்பவும். எடுத்துக்காட்டாக, உங்கள் Twitter -இன் குறுகிய அல்லது நீண்ட குறியீட்டிற்கு, பின்தொடர் ஜிம்மினி என்று உரைச்செய்தி அனுப்பவும்.
  2. நீங்கள் இப்போது அந்தக் கணக்கைப் பின்தொடர்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்கும் உறுதிப்படுத்தல் உரையைப் பெறுவீர்கள்.
  3. உங்கள் குறுகிய அல்லது நீண்ட குறியீடு குறித்து உறுதியாகத் தெரியவில்லையா? 
View instructions for:

QR குறியீட்டிலிருந்து பின்தொடரவும்.

  1. மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.
  2. கீழ் வலது கை மூலையில் உள்ள QR குறியீடு ஐகானைத் தொடவும்.
  3. QR ஸ்கேனர் ஐகானைத் தொடவும் 

QR குறியீட்டை ஸ்கேன் செய்ததும், கணக்கின் சுயவிவர பாப்-அப்பில் பின்தொடர் என்னும் ஐகானைத் தொடவும்.

QR குறியீட்டிலிருந்து பின்தொடரவும்.

  1. மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். அங்குள்ள ஐகான் எதுவாக இருந்தாலும் அதைத் தொடவும்.
  2. QR குறியீடு என்பதைத் தொடவும்.
  3. QR ஸ்கேனர் என்பதைத் தொடவும்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்ததும், கணக்கின் சுயவிவர பாப்-அப்பில் பின்தொடர் என்னும் ஐகானைத் தொடவும்.

Bookmark or share this article